இந்திய இராணுவத்தில் பணியாற்ற அறிவிப்பு

Posted By:

இந்திய இராணுவத்தால் ஆண் பெண் இருபாலரும் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன . இந்திய இராணுவத்தால் நிரப்பபட உள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பமல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

இந்திய இரணுவத்தில்  பணியாற்ற விண்ணப்பிக்க தயாராக இருக்கவும்

திருமணம் ஆன மனமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விதைவைகளிடமிருந்து 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள் 196 ஆகும் . இந்திய இராணுவத்தால் பணியிடம் சென்னை ஆஃபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் அமைக்கப்பட்டுள்ளது .

பணி காலிப்பணியிடம் விவரம் :

1) 50 எஸ்எஸ்சி பகுதியில் ஆண்கள் 175

2) 21 எஸ்எஸ்சி பெண்கள் -19

3) 21 எஸ்எஸ்சி தொழில்நுட்ப -1
4) 21 எஸ்எஸ்சி தொழில்நுட்ப- 1

எஸ்எஸ்சி 50 ஆண்கள் மற்றும் பெண்கள் 21 பேர் மொத்தம் பணியிடங்கள் பொறியியல் துறையில் சம்மபந்தப்பட்ட இடங்களில் பட்டம் பெற்றவர்கள் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் ஆகும் . 

எஸ்எஸ்சி 21 தொழில்நுட்ப மற்ற  பணிக்கு விண்ணப்பங்கள் ஏதாவதுதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வயது வரம்பு 1.04.2018 , 20 லிருந்து 27வயதுக்கள் இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :

www.joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளங்களில் விண்ணபிக்க தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் .ஆகஸ்ட் 31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள்: 

எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 

எஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா !!

English summary
here article tell about army job opportunity in chennai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia