10-வது தேர்ச்சியா? ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய வருமான வரித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட வருமான வரித்துறையில் (Income Tax) காலியாக உள்ள ஆய்வாளல், வரி உதவியாளர் மற்றும் MTS பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட வருமான வரித்துறையில் (Income Tax) காலியாக உள்ள ஆய்வாளல், வரி உதவியாளர் மற்றும் MTS பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 152 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய வருமான வரித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை (Income Tax)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 152

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Inspector of Income Tax - 08
  • Tax Assistant - 63
  • Multi Tasking Staff - 64

கல்வித் தகுதி :

Inspector of Income Tax - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tax Assistant - இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று ஒரு மணி நேரத்தில் 8,000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

Multi Tasking Staff - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.1,42,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், கணினி அறிவு, தகுதித் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.incometaxmumbai.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Income Tax Recruitment 2021: Apply For Inspector of Income Tax, Tax Assistant and MTS post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+