ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், Multi Tasking Staff உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், Multi Tasking Staff உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.81 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : வருமான வரித்துறை (Income Tax)

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Tax Assistant - 05
  • Multi Tasking Staff - 02

கல்வித் தகுதி :

Tax Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Multi Tasking Staff - 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

Tax assistant - ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்

Multi Tasking Staff - ரூ.18,000 முதல் ரூ.56,900 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy Commissioner of Income-Tax (HQ)(Admn.)
O/o the Principal Chief Commissioner of Income-Tax, Kerala,
C.R. Building, I.S. Press Road
Kochi 682018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://incometaxindia.gov.in/Pages/default.aspx அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
income tax dept Recruitment 2021: Apply For Tax Assistant and Multi Tasking Staff Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+