விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு சம்ந்தப்பட்ட விளையாட்டு துறையில் திறன் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை!

நிரப்பப்பட உள்ள விளையாட்டு பிரிவுகள் விவரம்:

பணி: தடகளம் (ஆண்)- 03
பணி: தடகளம் (பெண்)- 03
பணி: கூடை பந்து (ஆண்)- 03
பணி: கேரம் (ஆண்)- 01
பணி: கிரிக்கெட் (ஆண்)- 02
பணி: கால்பந்து(ஆண்)- 04
பணி: ஹாக்கி(ஆண்)- 06
பணி: கபாடி(ஆண்)- 04
பணி: டேபிள் டென்னிஸ்(ஆண்)- 01
பணி: டேபிள் டென்னிஸ்(பெண்)- 01
பணி: வாலி பால்- 04

பணி: வருமான வரி இன்ஸ்பெக்டர்
காலியிடங்கள்: 07
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: டாக்ஸ் அஸிஸ்டென்ட்
காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.5,200 - 20,200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
காலியிடங்கள்: 14
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-06-2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GOVERNMENT OF INDIA
OFFICE OF THE PRINCIPAL CHIEF COMMISSIONER OF INCOME-TAX
AAYAKAR BHAVAN, 121, MAHATMA GANDHI ROAD, CHENNAI - 600034
Email: [email protected] Phone No.: 044 - 2833 8318

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Income Tax Department Tamilnadu invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+