ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) காலியாக உள்ள Senior Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) காலியாக உள்ள Senior Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 34 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.34 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT)

மொத்த காலிப் பணியிடங்கள் : 34

பணி : Senior Private Secretary

கல்வித் தகுதி : மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் Parent Cadre அல்லது Department அல்லது 3 ஆண்டுகள் Private Secretary ஆக பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

அல்லது, அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 09.03.2022 தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://itat.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
income tax appellate tribunal ITAT Recruitment 2022: Apply For Senior Private Secretary Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X