ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) காலியாக உள்ள Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) காலியாக உள்ள Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT)

மொத்த காலிப் பணியிடங்கள் : 45

பணி : Private Secretary

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
  • மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.47,600 முதல் ரூ.1,51,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்முகத் தேர்வின்றி Deputation அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://itat.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
income tax appellate tribunal ITAT Recruitment 2021: Apply For Private Secretary Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+