காய்கறி ஆராய்ச்சிக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம்- நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காய்கறி ஆராய்ச்சிக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம்- நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

நிர்வாகம் : இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐவிஆர்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • இளநிலை அலுவலர் : 01
  • இளநிலை ஆராய்ச்சி அலுவலர் : 01

கல்வித் தகுதி :-

இளநிலை அலுவலர் : சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

வயது வரம்பு :-

இளநிலை அலுவலர் : 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இளநிலை ஆராய்ச்சி அலுவலர் : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

இளநிலை அலுவலர் : ரூ. 15,000 வரையில்

இளநிலை ஆராய்ச்சி அலுவலர் : ரூ. 28,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iivr.org.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 27.05.2019 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR - Indian Institute of Vegetable Research P.B. No. 01, P.O. Jakhini {Shahanshapur) Varanasi - 221305 (U.P.)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iivr.org.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIVR recruitment 2019 apply vacancies at www.iivr.org.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+