ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றலாம் வாங்க!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள Junior Executive பணிடயங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள Junior Executive பணிடயங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வேளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு அறிவியல், கலை பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Project Associate மற்றும் Junior Research Fellow

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி, பி.வி.எஸ்சி, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.21,500 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் 31.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/recruitment/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IITM Madras Recruitment 2021: Apply Online Project Associate & Junior Research Fellow post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+