சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள Project Associate மற்றும் Project Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Associate மற்றும் Project Manager
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெடக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் :
- Project Associate - ரூ.21,500 முதல் ரூ. 29,000 வரையில்
- Project Manager - ரூ.50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
Project Associate - இங்கே கிளிக் செய்யவும்.
Project Manager - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் 03.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆவண சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/recruitment/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












