பாலக்காடு ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

பாலக்காடு - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பாலக்காடு - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு எம்சிஏ, பி.இ, எம்.டெக், எம்.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு ரூ.1.12 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாலக்காடு ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்

கல்வித் தகுதி : எம்சிஏ, பி.இ, எம்.டெக், எம்.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://iitpkd.ac.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22-05-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iitpkd.ac.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Palakkad Recruitment 2020 Apply Online For Junior Technical Superintendent post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+