=தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி மெட்ராஸ்-ல் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25/03/2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://files.jobs7.in/jobs/1710228621-iit-madras-notification.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த ஐஐடி மெட்ராஸ்-ல்தான் தற்போது ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Gradudate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை: மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்களுக்கான சம்பள விவரம்:
Junior Executive பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 25/03/2024 வரை விண்ணப்பிக்கலாம்.
விளம்பரத்தை டவுன்லோடு செய்ய...:
கூடுதல் விவரங்களுக்கும், விளம்பரத்தை டவுன்லோடு செய்யவும் https://files.jobs7.in/jobs/1710228621-iit-madras-notification.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












