ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Senior Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Senior Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Executive

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Mech, EEE, ECE, CSE, Chemical, Metallurgy பாடப்பிரிவுகளில் பி,இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icandsr.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் 19.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2021: Apply Online for Senior Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X