ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Chennai) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Chennai) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 49 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் - சென்னை (IIT Madras)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Professor

மொத்த காலிப் பணியிடங்கள் : 49

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எச்டி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Industrial, Research, Teaching பணிகளில் நல்ல திறனுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.70,900 முதல் அதிகபட்சம் ரூ.1,01,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://facapp.iitm.ac.in/2021m/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 02.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitm.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2021: Apply online for 49 Assistant Professor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X