டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்றலாம் வாங்க!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலயில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Assistant Manager & Executive

கல்வித் தகுதி :

உதவி மேலாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் PG / Diploma (HR) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, குறைந்தது 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Executive Secretary - ஏதேனும் ஓர் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு Diploma/Certificate in Office Management & Secretarial Practice தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் 01.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2021 Apply Online Assistant Manager & Executive post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+