ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சியா? சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, உதவி பதிவாளர், செவிலியர் உள்ளிட்ட பல்லேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, உதவி பதிவாளர், செவிலியர் உள்ளிட்ட பல்லேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சியா? சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Engineer, Junior Assistant, Junior Technician, Junior Library Technician உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலிப் பணியிடங்கள் : 100

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக், எம்.இ, எம்.டெக், ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 முதல் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2: இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/ எனும் இணையத முகவரியின் மூலம் 23.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பிற்காலத் தேவைக்காக விண்ணப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2021 Apply for Senior Technical Officer, Nurse & other various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+