பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு!

 

நிர்வாகம் : சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.35,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/recruitment/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி கடைசி நாள் : 20.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2020 Apply Online For Project Associate Job Vacancies iitm.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X