ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள திட்ட இணையாளர், திட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள திட்ட இணையாளர், திட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 துறைகளில் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 49

காலிப் பணியிட விபரங்கள் : மொத்தம் 13 துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி : ஒவ்வொரு துளைகளுக்கும் ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 28 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.21,500 முதல் ரூ.75,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் 10.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2020 Apply Online 49 Job Vacancies iitm.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+