சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..! தகுதி என்ன தெரியுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..! தகுதி என்ன தெரியுமா?

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2019 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Biomedical Technology Wing, Satelmond Palace, Poojappura, Thiruvananthapuram - 695012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sctimst.ac.in/recruitment/resources/PROJECT ASSISTANT (P-6217) - TEMPORARY, DATE & TIME 13.02.2019 - 09.00 AM.pdf அல்லது www.sctimst.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2019 for Project Assistant Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+