விண்ணப்பித்துவிட்டீர்களா? சென்னை ஐஐடியில் பணி!

Posted By: Kani

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பொறியாளர், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணை பதிவாளர்.

பணி: தலைமை மருத்துவ அதிகாரி.

பணி: உதவி பதிவாளர்.

பணி: இளநிலை பொறியாளர்.

பணி: இளநிலை தொழில்நுட்பக் கண்காணிப்பாளர்.

பணி: இளநிலை தொழில்நுட்பவியலாளர்.  

காலியிடங்கள்: 25

வயது வரம்பு: 27 - 50க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து அதிகபட்ச வயது மாறுபடும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஐஐடி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
IIT Madras Recruitment 2018: 25 Posts, Apply before 19th May 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia