சென்னை ஐஐடி-யில் பணிபுரிய ஆசையா...!!!

சென்னை ஐ.ஐ.டி.யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு recruit.iitm.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம். இந்த பெருமைவாய்ந்த சென்னை ஐ.ஐ.டி.யில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடி-யில் ஜூனியர் அசிஸ்டென்ட் 30, செக்யூரிட்டி 10, ஜூனியர் சூப்பரென்டன்ட் 9, உதவி பாதுகாப்பு அதிகாரி 4, உடற்கல்வி பயிற்றுநர் 3, குக் 2, டிரைவர் 2, விளையாட்டு அதிகாரி 1, உதவி பதிவாளர் 2 பணியிடங்கள் உட்பட மொத்தம் 64 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை ஐஐடி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, செக்யூரிட்டி பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

சென்னை ஐஐடி-யில் பணிபுரிய ஆசையா...!!!

சென்னை ஐஐடி பணியிடங்களுக்கான வயது விவரம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.3.2024 அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டென்ட், குக், டிரைவர், செக்யூரிட்டி பணிக்கு 27, சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்ச்சி முறை:

சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய முறைகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக்கட்டணம்:

சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுததவேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கடைசிநாள்: சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு வரும் 12.3.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு recruit.iitm.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Recruitment 2024: The Indian Institute of Technology Madras (IIT Madras) has released the recruitment notification for 64 non teaching positions in Employment News February (10-16) 2024. The application process for recruitment to the above positions starts on February 10 on the official website, and the last date to submit the online application form is March 12, 2024. Eligible and interested candidates can apply for the posts after visiting the official website - recruit.iitm.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+