ரூ.177500 சம்பளத்தில் கான்பூர் ஐஐடியில் வேலை!

கான்பூரில் உள்ள இந்திய தொழிற்நுட்ப கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் இதற்து தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 26-06-2018க்குள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

கான்பூரில் உள்ள இந்திய தொழிற்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விரும்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 26-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.177500 சம்பளத்தில் கான்பூர் ஐஐடியில் வேலை!

மொத்த காலியிடம்: 77

பணி: ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னிஷியன், ஜூனியர் இன்ஜினியர், செக்யூரிட்டி ஆபிஸர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள்.

சம்பளம்: ரூ.21700-177500.

வயது வரம்பு: 21- 45 வரை

விண்ணப்பக்கட்டணம்: குரூப் ஏ பணிகளுக்கு ரூ500. குரூப் பி,சி பணிகளுக்கு ரூ.250 எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

கல்வித்தகுதி: ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியாக வயது கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் முதல் ஐடிஐ படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம், குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அஞ்சல் முகவரி:
The Joint Registrar,
Recruitment Section,
Room No. 224, 2nd Floor (Faculty Building),
IIT KANPUR-208 016 (U.P.)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-06-2018
அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Kanpur invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+