பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் சூப்பர் வேலை வாய்ப்பு!

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 03 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் சூப்பர் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி : இளநிலை திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ பி.எஸ்சி

ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.22,400

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ird.iitd.ac.in/rec என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை Prof. G.V. Prakash, Department of Physics, IIT DELHI, Hauz Khas, New Delhi-110016 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/sites/default/files/jobs/project/IITD-IRD-016-2019.pdf அல்லது http://ird.iitd.ac.in/rec என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Delhi Junior Project Assistant Recruitment 2019 - 03 Vacancies Open
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+