தில்லி ஐஐடி-யில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தில்லி ஐஐடி-யில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 50

பணி : நிர்வாக உதவியாளர்

கல்வித் தகுதி : எம்.பி.ஏ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்

ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.80,000

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.iitd.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iitd.ac.in/sites/default/files/jobs/non_acad/PLG/Advt-E-II352018IoE.pdf அல்லது www.iitd.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Delhi Executive Assistant Recruitment 2018 - 50 Vacancies Open
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+