ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் - சென்னை (IIT Madras)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Associate

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

Education, Business Management, Hotel, Hospitality Management, HR Management, Business Administration, Communication, Computer Application, Social Science, Business Marketing போன்றவற்றில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், 5 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டுடும்.

ஊதியம் : ரூ.45,000 முதல் ரூ.80,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 30.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Chennai Recruitment 2021: Apply online for Project Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+