புவனேஸ்வர் ஐஐடி கல்வி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42
1. பதிவாளர்
2. மேற்பார்வை பொறியாளர் (சிவில்)
3. உதவி பதிவாளர்
4. உதவி நூலகர்
5. உதவி நிர்வாக பொறியாளர் (சிவில்)
6. நெட்வொர்க் அட்மின்
7. பப்ளிக் ரிலேஷன் ஆபிஸர்
8. ஸ்டூடண்ட் கவுன்சிலர்
9. மெடிக்கல் ஆபிஸர்
10. முதுநிலை நூலக உதவியாளர்
11. ஜூனியர் கண்காணிப்பாளர்
12. ஜூனியர் கணக்கு அதிகாரி
13. தோட்டக்கலைஞர்
14. ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்
15. இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்
16. டெக்னீசியன்
17. டெக்னீசியன் (நெட்வொர்க்)
18. ஜூனியர் டெக்னீசியன்
19. ஜூனியர் ஆய்வக உதவியாளர்
20. மருந்தாளுநர்
21. ஜூனியர் அசிஸ்டென்ட்
22. டிரைவர்
வயதுவரம்பு: 30 முதல் 57க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி: இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அஞ்சல் முகவரி:
Assistant Registrar (Estt.)
Indian Institute of Technology Bhubaneswar
ToshaliBhawan, Satyanagar
Bhubaneswar - 751007, Odisha
Tel. No. 0674 - 257 6187/6186
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2018
அஞ்சல் வாயிலாக பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












