இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர், மருத்துவ அதிகாரி, துணை பதிவாளர், அலுவலக உதவியாளர், உதவி பதிவாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற

இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர், மருத்துவ அதிகாரி, துணை பதிவாளர், அலுவலக உதவியாளர், உதவி பதிவாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • துணை பதிவாளர் - 02
  • உடற்கல்வி ஆசிரியர் - 01
  • மருத்துவ அதிகாரி - 01
  • நூலக தகவல் அதிகாரி - 01
  • அலுவலக உதவியாளர் - 02
  • உதவி பதிவாளர் - 01

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கு மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 30 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iisertirupati.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iisertirupati.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IISER Tirupati Recruitment 2020 Apply Online For Deputy Registrar, Office Assistant and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+