மத்திய அரசில் ஆராச்சியாளர் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லட்ஸ் ரிசர்ச் (ஐஐஎம்ஆர்) என்னும் ஆராச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லட்ஸ் ரிசர்ச் (ஐஐஎம்ஆர்) என்னும் ஆராச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அலுவலர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் உள்ளட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் ஆராச்சியாளர் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நிர்வாகம் : Indian Institute Of Millets Research (IIMR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி:-

  • மூத்த ஆராய்ச்சி அலுவலர்
  • இணை ஆராய்ச்சியாளர்

கல்வித் தகுதி : பிஎச்டி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : வயது வரம்பு 21 முதல் 45 ஆண்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 38,000 மற்றும் கூடுதல் படி வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.millets.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 31.05.2019 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Indian Institute of Millets Research, Rajendranagar, Hyderabad-500030.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.millets.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIMR Recruitment 2019 Walk-in for Research Associate and Senior Research Fellow 2 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+