வேலையில்லா பட்டதாரியா? ஐஐஎம்-ல் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலையில்லா பட்டதாரியா? ஐஐஎம்-ல் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி மற்றும் பணியிட விபரம் :

  • இளநிலை உதவியாளர் - 05
  • கிடங்கு உதவியாளர் - 01
  • உதவியாளர் - 02

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரையில்

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • தொழில்நுட்ப உதவியாளர் - 01
  • இளநிலை பொறியாளர் (சிவில்) - 01
  • கணக்காளர் - 01

கல்வித் தகுதி : பி.காம், பிபிஏ, அல்லது சிஏ உள்ளிட்ட தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

வயதுவரம்பு : 26.01.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.iimk.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Senior Administrative Officer, Indian Institute of Management Kozhikode, IIM Kozhicode Campus, P.O, Kunnamangalam Kozhikode, Kerala - 673570.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.118 (இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 ஜனவரி 26

விண்ணப்பம் அஞ்சல் முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 15.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.iimk.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIM Kozhikode Recruitment 2019: Apply for Junior Assistant and other posts, last date Jan 26; here is how to apply
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+