ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேய மத்திய அரசு வேலை வேண்டுமா?

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பொறியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.56 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேய மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் (IIITDM)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 18

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

  • Assistant Executive Engineer (Civil) - 01
  • Junior Engineer (Civil) - 01
  • Junior Superintendent - 03
  • Junior Assistant - 07
  • Junior Technician (CSE/Mechanical/ Physics) - 06

கல்வித் தகுதி :

Assistant Executive Engineer - சிவில் பிரிவில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்று 8 ஆய்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Junior Engineer - சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Junior Superintendent - ஏதேனும் ஓர் துறையில் இளநிலைப் பட்டம் பெற்று 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Assistant - இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Technician - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.56,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://iiitdm.ac.in/ என்ற இணையதளம் மூலம் 30.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் 30.03.2021 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIITDM Recruitment 2021 - Apply for Engineer, Assistant & various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+