பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 34 இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்ப வல்லுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 34

பணி மற்றும் காலியிட விவரங்கள்:

  • பதிவாளர் (ஒப்பந்தம்) - 01
  • உதவி பதிவாளர் (கணக்குகள்) - 01
  • உதவி பதிவாளர் (நிர்வாகம் / கல்வியாளர்கள்) (பிரதிநிதியில்) - 01
  • தொழில்நுட்ப அதிகாரி - 01
  • இளநிலை பொறியாளர் (சிவில்) - 01
  • இளநிலை பொறியாளர் (மின்) - 01
  • இளநிலை கண்காணிப்பாளர் - 02
  • இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் - 04
  • இளநிலை உதவியாளர் - 09
  • இளநிலை தொழில்நுட்பவியலாளர் - 11
  • இளநிலை தொழில்நுட்பவியலாளர் (நூலகம்) - 02

வயது வரம்பு : 55 வயதுவரை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பொறியியல் துறை தொடர்புடைய பிரிவில் பிஇ அல்லது பி.டெக், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, IIITDM Kancheepuram, Melakottaiyur, Off Vandalur Kelambakkam Road, Chennai - 600 127, Tamil Nadu, India

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iiitdm.ac.in/old/Rec_Staff_1901/doc/Notification.pdf?fbclid=IwAR0D0jS4FZwA3hKVnb4fsubtFHaoAg6XRHRu1r1Xrx3wKVwoZ_8d1mgJPV8 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIITDM Recruitment 2019 for Lab Engineer Vacancy Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X