மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 05
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
- பேராசிரியர் - 01
- உதவிப் பேராசிரியர் - 03
- ஆசிரியர் - 01
கல்வித் தகுதி : பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://iiitdm.ac.in/old/Rec_1904/doc/Detailed_facaulty_advertisement_4.pdf
இணையதள முகவரி : http://iiitdm.ac.in/old/Rec_1904/index.php
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கருத்தரங்கு விளக்கக்காட்சி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiitdm.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












