காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Posted By: Kani

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் என்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

பணியிடம்: சென்னை

பணி: லேப் என்ஜினியர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,000- 35,000

கல்வித் தகுதி: பிடெக், பிஇ, எம்இ, எம்டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி அனுபவம்: விண்ணப்பிக்கும் பணி குறித்த அனுபவம் விரும்பந்தக்கது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

Indian Institute of Information Technology Design and Manufacturing Kancheepuram,
Melakottaiyur Village,
Off Vandalur-Kelambakkam Road,
Nellikuppam, Chennai,, Tamil Nadu 600127

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-06-2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 21-ஜூன்-2018

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். 

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    IIITDM Kancheepuram invites application for lab engineer post

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more