மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான Indian Institute Of Integrative Medicine நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Indian Institute Of Integrative Medicine (IIIM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த திட்ட உதவியாளர்
கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Organic Chemistry, Ph.D. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அரசு விதிமுறையின் படி வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.42,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiim.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2020 காலை 10.00 மணி
தேர்வு முறை : ஸ்கைப் / எம்எஸ் குழு / கூகிள் சந்திப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 450
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் ,விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiim.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












