மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான Indian Institute Of Integrative Medicine நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Indian Institute Of Integrative Medicine
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : B.Sc Biochemistry, B.Sc Biotechnology, B.Sc Botany, B.Sc Microbiology, B.Sc Zoology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அரசு விதிமுறையின் படி வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.18,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iiim.res.in/job/Application_form_08_2020.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து recruitment@iiim.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் ,விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiim.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.