உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை, அழைக்கும் IIFPT நிறுவனம்!

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (IIFPT) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், திட்ட உதவியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (IIFPT) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், திட்ட உதவியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 13ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை, அழைக்கும் IIFPT நிறுவனம்!

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் (IIFPT Thanjavur)

பணிகள் :

  • தொழில்நுட்ப உதவியாளர்
  • திட்ட உதவியாளர்
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
  • இணை ஆராய்ச்சியாளர்

கல்வித் தகுதி :

  • உதவியாளர் பணியிடத்திற்கு பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - எம்.டெக், எம்.எஸ்சி
  • இணை ஆராய்ச்சியாளர் - பிஎச்.டி

வயது வரம்பு :

35 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)

ஊதியம் :

  • தொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 31000
  • திட்ட உதவியாளர் - ரூ. 12000.
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - ரூ. 25000.
  • இணை ஆராய்ச்சியாளர் - ரூ. 35000.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.12.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Indian Institute of Food Processing Technology, Thanjavur - 613 005 (Tamil Nadu)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ என்னும் இணையதள முகவரி அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIFPT Thanjavur Recruitment 2019: Walk-In for Technical Assistant, PA and Research Associate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+