வேலை, வேலை.! தஞ்சாவூரிலேயே மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், மூத்த ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெ

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், மூத்த ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை.! தஞ்சாவூரிலேயே மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : உணவு பதன தொழில்நுட்பக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : தஞ்சாவூர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 9

வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.06.2019 காலை 09:30 முதல்

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்

பணி மற்றும் ஊதிய விபரம்:-

  1. Adjunct Faculty - ரூ.80,000
  2. சீனியர் ரிசர்ச் பெல்லோ - ரூ.25,000
  3. திட்ட உதவியாளர் - ரூ.12,000

விண்ணப்பிக்கும் முறை : நேர்முகம்

விண்ணப்பக் கட்டணம் :

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.500
  • இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in//details/walk-in-interview-adj-faculty-srf-jrf-26-3-19.html என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.

இதுகுறித்தான முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIFPT Thanjavur Recruitment 2019, Apply for Adjunct Faculty, JRF, SRF & Technician Vacancies www.iifpt.edu.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+