வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட், SRF, JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட், SRF, JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம், தஞ்சாவூர் (IIFPT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant மற்றும் Food Analyst

மொத்த காலிப் பணியிடம் : 15

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி, பி.எச்டி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 08.03.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIFPT Recruitment 2021: Apply online for SRF, JRF, assistant and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+