பட்டதாரி இளைஞரா நீங்க? ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி!

இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IICT) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IICT) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.54 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞரா நீங்க? ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி!

நிர்வாகம் : இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR IICT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை இந்தி மொழிப் பெயர்ப்பாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : 22.04.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.54,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www1.csiriict.in/adm-2021/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 22.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 06.05.2021 தேதிக்குள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iictindia.org/career/careerDetail/98 அல்லது www.iictindia.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IICT Recruitment 2021: Apply Online for Jr. Hindi Translator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+