பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய IIAP நிறுவனத்தில் வேலை!!

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் (IIAP) காலியாக உள்ள Engineer Trainee (Web) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய IIAP நிறுவனத்தில் வேலை!!

நிர்வாகம் : இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIAP)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Engineer Trainee (Web)

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Computer Science அல்லது Information Technology பிரிவில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், PHP அல்லது, PostgreSQL; Proficiency in HTML, JavaScript, Jquery and OOPs concepts போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iiap.res.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியிக் மூலம் 05.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iiap.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIAP Recruitment 2022: Apply online for Engineer Trainee (Web) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X