டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூ.92 ஆயிரம் ஊதியம்..! இந்திய வானியற்பியல் நிறுவனம்!

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு மின்னணுத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூ.92 ஆயிரம் ஊதியம்..! இந்திய வானியற்பியல் நிறுவனம்!

நிர்வாகம் : இந்திய வானியற்பியல் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பப் படிவம் பெற : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiap.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iiap.res.in/job.htm/ அல்லது www.iiap.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIAP Recruitment 2019 - Apply Online for Technical Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X