ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்!

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

By Kani

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 6-06-2018க்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்!

பணி: இணை பேராசிரியர்

மொத்த காலியிடம்: 05

சம்பளம்: ரூ.25,000

வயது வரம்பு: 20-06-2018 ஆம் தேதியின் படி 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NHTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள், நேர்முகத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நாள்: 8-06-2018

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவுத் தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் புகைப்படம் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதி: 06-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

10ம் வகுப்பு பெயிலா? தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை!10ம் வகுப்பு பெயிலா? தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ihm Pusa invites application for the post of Teaching Associates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X