மொத்தம் 21 பணியிடங்கள்! ஊதியம் ரூ.1.77 லட்சம்..!! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திரா காத்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பதிவாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்தம் 21 பணியிடங்கள்! ஊதியம் ரூ.1.77 லட்சம்..!! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

நிர்வாகம் : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பதிவாளர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • மேற்கண்ட பணியிடத்திற்கு 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://recruitment.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • முன்பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொது / ஓ.பி.சி. (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/ பெண்கள்) விண்ணப்ப கட்டணம் ரூ. 600

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.nta.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGNOU Recruitment 2020: Application invited for Assistant Registrar Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X