ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IGM நிறுவனத்தில் வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் (IGM) காலியாக உள்ள Secretarial Assistant, Junior Bullion Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் (IGM) காலியாக உள்ள Secretarial Assistant, Junior Bullion Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IGM நிறுவனத்தில் வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய அரசுத் துறை முத்திரைத்தாள் அச்சகம் (IGM)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Secretarial Assistant - 01
  • Junior Bullion Assistant - 01
  • Engraver - 06
  • Junior Technician - 07

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், Bachelor of Fine Arts போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Secretarial Assistant - ரூ.23,910 முதல் ரூ.85,570
  • Junior Bullion Assistant - ரூ.21,540 முதல் ரூ.77,160
  • Engraver - ரூ.23,910 முதல் ரூ.85,570
  • Junior Technician - ரூ.18,780 முதல் ரூ.67,390

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/igmmuvpdec21/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.600
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://igmmumbai.spmcil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGM 2022: Apply online For Secretarial Assistant, Bullion Assistant, Engraver, and other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+