இந்திய அணுமின் கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய அணுமின் கழகத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். apply for atomic research center job

By Sobana

இந்திராகாந்தி ரெக்ரூட்மெண்ட் ஆட்டோமிக் ரிசர்ச் செண்டரில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 300 ஆகும்.

சென்னையை பணியிடமாக கொண்ட அணுமின் கழகத்தில் பணிவாய்ப்புக்கு விண்ணபிக்க

இந்திய அணுமின் கழக ஆராய்ச்சி கழகத்தில் டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஐடிஐயில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

14 முதல் 22 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்பிரண்டிஸ் பணிக்கு ஸ்டைபெண்டு தொகையை டிஜிஇடி மூலம் பெறலாம். கல்பாக்கம் தமிழ்நாட்டில் பணியிடம் உள்ளது.

அணுமின் கழக ஆராய்ச்சி நிலையத்தில் பணிவாய்ப்பு பெற மார்ச் 13,2018 முதல் மார்ச் 15,2018 வரை இண்டர்வியூ நடைபெறும்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரபூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். 

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

அதிகாரப்பூர்வ தளத்தில்  ரெக்ரூட்மெண்ட் பிரிவில் பணிவாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பு லிங்க்

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரம்:

பணிவாய்ப்பு குறித்து அறிவிப்பு விவரத்தை ரெக்ரூட்மெண்ட் பாக்ஸில் காணலாம். 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

ரெக்ரூட்மெண்ட் பாக்ஸில் பணிக்கு விண்ணப்பிக்க இணைப்பு கொடுத்துள்ளோம். அதன்படி விண்ணப்பிக்கலாம். 

இந்திய அனுமின் கழகத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பினை முழுமையாக படித்துப்பார்த்து அதன்படி கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுத்து பாஸ்போர்ட் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கொண்ட டாக்குமெண்டுகளை இணைத்து அனுப்பவும்.

சார்ந்த பதிவுகள்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about Job article of IGCAR
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+