12-வது தேர்ச்சியா? ரூ.59 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) காலியாக உள்ள செவிலியர், ஆய்வன தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) காலியாக உள்ள செவிலியர், ஆய்வன தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.59 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.59 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணியிடம் : கல்பாக்கம்

பணி : கல்பாக்கம் அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி :

Nurse/A - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Nursing மற்றும் Midwifery பாடத்தில் டிப்ளமோ அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பணியில் 3 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Technician/B (Lab Technician) - 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist/B - 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Pharmacy துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,080 முதல் அதிகபட்சம் ரூ.59,776 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2021 மற்றும் 28.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு தேதி :

Nurse/A - 22.10.2021
Technician/B (Lab Technician) - 28.10.2021
Pharmacist/B - 28.10.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்www.igcar.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR Recruitment 2021: Apply for Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+