10-வது தேர்ச்சியா? ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், பாதுகாவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவுற்ற நிலையில் தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.78 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
10-வது தேர்ச்சியா? ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 337

பணியிடம் : கல்பாக்கம்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

 • Scientific Officer E - 01
 • Technical Officer E - 01
 • Scientific Officer D - 03
 • Technical Officer C - 41
 • Technician B - 01
 • Stenographer - 04
 • Upper Division Clerk - 08
 • Driver - 02
 • Security Guard & Work Assistant & Canteen Attendant - 02
 • Stipendiary Trainee-I - 20
 • Stipendiary Trainee-II - 15
 • Stipendiary Trainee Category -I - 68
 • Stipendiary Trainee Category -I - 171

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,500 முதல் ரூ.78,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கால அவகாச அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://i-register.in/igcarcertin/Home.html என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 31.07.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்www.igcar.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR Recruitment 2021: Apply for Driver, Clerk, Assistant and other various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X