உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிறுவனத்திற்கு உட்பட்ட மருத்துவமனையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிறுவனத்திற்கு உட்பட்ட மருத்துவமனையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து வரும் 23 தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பலனடையவும்.

உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

பணி : தொழில்நுட்பவியலாளர் (ஊடுகதிர் படமெடுப்பு)

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 60 சதசிகித மதிப்பெண்களுடன் 122-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மருத்துவ கதிர்வீச்சியல், எக்ஸ்-ரே டெக்னீசியன் பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 23.01.2019

தேர்வு நடைபெறும் இடம் : Room No.224, First Floor, GSO Annex Building, DAE Township, Kalpakkam, TamilNadu - 603102

விண்ணப்பிக்கும் முறை : www.igcar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து நகல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.igcar.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR Recruitment 2019 - Apply for 02 Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+