பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை!

இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி பயிற்சிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி பயிற்சிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்.சி, பி.இ, பி.டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 30

பணியிடம் : கல்பாக்கம்

பணி : Junior Research Fellowships

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ, எம்.டெக்., எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.igcar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 03.05.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://recruitment.igcar.gov.in/announcements/Advt. No. 01-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR Kalpakkam Recruitment 2020: Apply for 30 JRFs Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+