ஐடிஐ பட்டதாரியா? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை..!

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 130 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஐடிஐ பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ பட்டதாரியா? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை..!

நிர்வாகம் : இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணிகள் :

பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், டிராபட்ஸ் மென், கார்பெண்ட்ர், பிளம்பர், புக் பைண்டர் என பல்வே பணிகள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 130

கல்வித் தகுதி : ஐடிஐ

பணியிடம் : கல்பாக்கம்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : http://www.igcar.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf

விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 10.04.2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.04.2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

வயது வரம்பு : 16 முதல் 22 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.igcar.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR Kalpakkam Recruitment 2019, 130 Apprentices, Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X