ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)

பணியிடம் : கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள் : 03

பணி : தொழில்நுட்பவியலாளர்

கல்வித் தகுதி : ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S. Puram, Post Box No. 1061, Coimbatore - 641002

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30.11.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IFGTB Coimbatore Recruitment 2020: Apply for Technician Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+